Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM
டிச.1 வரை இயக்கப்படும் என அறிவித்திருந்த தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் தற்போது டிச.2 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை இயக்கப்படும். நவ.30 வரை இயக்கப்படுவதாக அறி விக்கப்பட்டிருந்த மைசூர்-தூத் துக்குடி சிறப்பு ரயில் டிச.1 முதல் டிச.31 வரை இயக்கப்படும். புவனேஸ்வர்-ராமேசுவரம் வாரா ந்திர சிறப்பு ரயில் டிச.4 முதல் டிச.25 வரையும், ராமேசுவரம்-புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் டிச.6 முதல் டிச.27 வரை யும் இயக்கப்படும்.
மாண்டுயாடிஹ்- ராமேசுவரம் சிறப்பு ரயில் டிச.6 முதல் 27 வரை, ராமேசுவரம்-மாண்டுயாடிஹ் ரயில் டிச.9 முதல் 30 வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT