திங்கள் , நவம்பர் 17 2025
Last Updated : 30 Nov, 2020 03:11 AM
Published : 30 Nov 2020 03:11 AM Last Updated : 30 Nov 2020 03:11 AM
மதுரை: மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், செல்லூர் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். கண்மாயில் ரசாயனக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும். மீனாட்சிபுரம் - செல்லூர் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். செல்லூர் கண்மாய் குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனாம்பாள்புரம் பிரதான சாலையில், ஜனநாயக வாலிபர் சங்கத் துணைத்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக் குழுச் செயலாளர் எஸ்.சரண் உ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT