Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
நிவர் புயலால் பல மாவட் டங்களில் பலத்த மழை பெய்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்த வாரம் போதிய மழை பெய்யவில்லை. மதுரை மாவட் டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மி.மீ.ல்): சிட்டம்பட்டி- 4.6, தணியா மங்கலம்- 18, திருமங்கலம்- 64.2, மதுரை- 3.4, சோழவந்தான்- 14, மேட்டுப்பட்டி- 14.4, கள்ளிக்குடி- 5.2, பேரையூர்- 20, கள்ளந்திரி- 4.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT