Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

பேரையூரில் அதிகபட்சமாக 69 மி.மீ. மழை

மதுரை

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம்: (மில்லி மீட்டரில்): சிட்டம்பட்டி- 29.60, கள்ளந்திரி- 26; தனியாமங்கலம்- 32; மேலூர் -18; சாத்தையாறு- 23; வாடிப்பட்டி- 14; திருமங்கலம்- 44.20; உசிலம்பட்டி- 40.20; மதுரை தெற்கு- 34.50; தல்லாகுளம்- 27; விரகனூர் - 16.50; விமான நிலையம்-38.20; இடையபட்டி- 36; புலிப்பட்டி- 32.20; சோழவந்தான்- 20; மேட்டுப்பட்டி- 22; குப்பணம்பட்டி- 27.40; கள்ளிக்குடி- 48.60; பேரையூர்- 69.20; ஆண்டிபட்டி- 16.40. மொத்த மழையளவு 615 மி.மீ. மழை பதிவானது. சராசரி மழையளவு- 30.75 மி.மீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x