புதன், ஜனவரி 08 2025
Last Updated : 18 Nov, 2020 03:13 AM
Published : 18 Nov 2020 03:13 AM Last Updated : 18 Nov 2020 03:13 AM
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் சார்பில் நவம்பர் 26-ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த கூட்டம் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து தொமுச மாநில டாஸ்மாக் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் கூறும்போது, “அரசுக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் நிறுவனமாக டாஸ்மாக் உள்ளது. எனவே, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் பணிநேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT