Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
இரவில் ரூ. 6.70 லட்சம், 6 பவுன் நகை மாயம்
உத்தங்குடியைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், 3 மாதங்களுக்கு முன்பு உத்தங்குடி திரும்பினார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அல்லா பிச்சை- மனைவி தூங்கிய அறையிலுள்ள பீரோவில் இருந்து ரூ. 6.70 லட்சம் மற்றும் 6 பவுன் மாயமானது காலையில் தெரியவந்தது. இதுகுறித்து புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT