Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

 கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் நெய்வேலியில் பிரம்மாண்ட திறப்பு விழா

நெய்வேலி வடக்குத்து கும்பகோணம் மெயின்ரோட்டில்  கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதில் பட்டுப் புடவை பிரிவில் புதிய ரகங்களை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர் பெண் வாடிக்கையாளர்கள்.

கடலூர்

நெய்வேலியில்  கன்னிகா பர மேஸ்வரி ஸ்டோர் திறப்பு விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் கும்பகோணம் சாலை வடக் குத்து பகுதியில்  கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் திறப்பு விழா நேற்று நடந்தது.

இங்கு கீழ்த்தளத்தில் பெண் களுக்கான சேலை ரகங்கள், லெக்கின்ஸ், டாப்ஸ் ரெடிமேட் சல்வார், சுடிதார் டிசைன்கள் உள்ளன.

சிறுவர் சிறுமிகளுக்கான ரேடிமேட் ஆடைகள், உள்ளா டைகள் மற்றும் பட்டுப் புடவைகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

சொனாட்டா, டைட்டன், பாஸ்ட்ராக் உள்ளிட்ட வாட்ச் ரகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் ஆண்களுக்கான பிராண்டட் சர்ட், டீ சர்ட் எக்கனாமிக்ஸ் சர்ட்ஸ், ஜீன்ஸ், காட்டன் சர்ட்ஸ் பட்டு வேட்டிகள் சர்ட்டுகள் உள்ளன.

திருமணம் திருவிழாக்கள் சுபநிகழ்ச்சிகள் தினசரி தேவை களுக்கான புடவைகள் ஆண்-பெண் மற்றும் சிறுவர்கள் என அனைவருக்கும் பிரத்தியேக ஆடைகள் வாங்க ஏற்ற இட மாக புதியதாய் பெரியதாய் பிரம்மாண்டமாய்  கன்னிகா பரமேஸ் வரி ஸ்டோர் அமைந்துள்ளது.

கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முதல் முறையாக கன்னிகாபரமேஸ்வரி ஸ்டோரில் மூன்று அடுக்கு பிரம்மாண்டமான கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x