புதன், ஜனவரி 01 2025
Last Updated : 30 Oct, 2020 03:13 AM
Published : 30 Oct 2020 03:13 AM Last Updated : 30 Oct 2020 03:13 AM
கோவை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த இளம் பெண் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கோவை பீளமேடு குமரன் மாநகரில் ரஞ்சித்குமார்(23) என்பவருடன் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பீளமேடு போலீஸார் நேற்று அங்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். வீட்டில் ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புக்கு போலி ரூபாய் நோட்டுகள் இருந்தன. அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து, புழக்கத்தில் விட தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், மாயமான இருவரையும் தேடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT