Published : 31 Mar 2023 10:28 PM
Last Updated : 31 Mar 2023 10:28 PM
சென்னை: சியோமி இந்தியா சார்பில் ரெட்மி நோட் 12 சீரிஸ் போன்களில் நோட் 12 4ஜி மற்றும் நோட்ட 12சி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 சீரிஸில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
நோட் 12சி: சிறப்பு அம்சங்கள்
நோட் 12: சிறப்பு அம்சங்கள்
Go #BigOnSpeedBigOnStyle with the all-new #Redmi12C.
— Redmi India (@RedmiIndia) March 31, 2023
New unique stripe design
Powerful MediaTek Helio G85 processor
Big 17cm(6.71) HD+ Display
Up to 11GB* extended RAM
Starting at just ₹8,499*.
First Sale: 6th April 2023.https://t.co/fsyKpYt0Fo
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT