Published : 12 May 2022 10:10 PM
Last Updated : 12 May 2022 10:10 PM

ப்ரீமியம்
மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அறிவித்த அமித் ஷா | எப்படி இது சாத்தியமாகும்? - HTT Explainer

(கோப்புப்படம்)

புதுச்சேரி: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அடுத்த முறை மின்னணு முறையில் (E-Census) நடத்தப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் அறிவித்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த கணக்கெடுப்பு முறை எப்படி சாத்தியமாகும் என்பதை பார்க்கலாம்.

இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த பயணத்தின் போது நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 'நாட்டின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மின்னணு முறையில் நடத்தப்படும். இதில் சவால்கள் நிறைய உள்ளன.இருந்தாலும் சாதகங்களும் உள்ளன. சுமார் 50 சதவீத மக்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். பொருளாதாரம் தொடங்கி அனைத்திற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானதாகும்' என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x