Published : 10 Aug 2015 12:12 PM
Last Updated : 10 Aug 2015 12:12 PM

ஒளிரும் ஹெல்மெட்

லுமாஸ் ஹெல்மெட் நிறுவனம் சைக்கிளில் செல்பவர்களுக்கு என்றே ஒளிரும் ஹெல்மெட்டை வெளியிட்டுள்ளது. இதன் பின்பக்கம் ஒளிரும் எல்இடி இடது அல்லது வலது பக்கம் திரும்புவதற்கும் சமிக்ஞை கொடுக்கலாம்.

வாக் கார்

ஜப்பானில் கோகோ மோட்டார்ஸ் என்கிற நிறுவனம் நடந்து செல்வதற்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் வாக் கார் ஒன்றை கண்டு பிடித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஒரு மணி நேரத்தில் 6 கிலோ மீட்டர் வரை செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x