Last Updated : 07 Aug, 2015 03:31 PM

 

Published : 07 Aug 2015 03:31 PM
Last Updated : 07 Aug 2015 03:31 PM

ஜிமெயிலில் இரட்டை இமெயில்

நீங்கள் ஜிமெயில் பயனாளியா? அப்படி என்றால் உங்களுக்கு இன்னொரு இமெயில் முகவரியும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இதென்ன புதிராக இருக்கிறதே எனக் குழப்பமா?

ஜிமெயிலில் கணக்கு தொடங்கும் எல்லோருக்குமே, அவர்கள் வழக்கமான இமெயில் முகவரியுடன் ‘உதாரணம் @gmail.com’ அதே பெயரில் ‘உதாரணம் @googlemail.com’ என இன்னொரு முகவரியும் இருக்கும். உங்கள் சொந்த மெயிலைக் கொடுக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் இந்த கூகுல் மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு வரும் மெயில்களும் உங்கள் இன்பாக்சில்தான் வந்து சேரும். அதற்கேற்ப ஜிமெயிலில் உள்ள பில்டர் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த இரட்டை இமெயில் முகவரி வசதி பற்றி லேப்னால் தளத்தில் அமீத் அகர்வால் விரிவாக எழுதியிருக்கிறார்: http://goo.gl/8qxvqI

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x