Last Updated : 17 Jul, 2015 03:09 PM

 

Published : 17 Jul 2015 03:09 PM
Last Updated : 17 Jul 2015 03:09 PM

கீபோர்டு குறுக்குவழிகள்

கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய பல பணிகளின்போது, மவுசுக்குப் பதில் கீபோர்டு குறுக்கு வழிகளைப் பயன்படுத்தலாம் என்பது பலரும் அறிந்ததுதான்.

குறிப்பட்ட வாசகங்கள் அல்லது வார்த்தையை காபி செய்ய வேண்டும் என்றால் , அவற்றை செலெக்ட் செய்த பின் Ctrl + C அல்லது Ctrl + Insert விசையைப் பயன்படுத்தினால் போதுமானது.

மாறாக அந்த தகவலை அப்படியே கட் செய்ய விரும்பினால் Ctrl + X. விசையைப் பயன்படுத்தவும். இதே போல Ctrl + V and Shift + Insert விசையைப் பயன்படுத்தினால் காபி செய்தவற்றை பேஸ்ட் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x