Published : 05 Mar 2024 11:48 PM
Last Updated : 05 Mar 2024 11:48 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.
இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2) சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
See the world through fresh eyes. With a phone that gives you the power to do it all whilst using less.
— Nothing (@nothing) March 5, 2024
This is Phone (2a). Powerfully unique.
Pre-order now. pic.twitter.com/PPB0o0TlVv
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT