Published : 06 Mar 2022 04:20 AM
Last Updated : 06 Mar 2022 04:20 AM
கீழடி அகழாய்வில் 2 சுடுமண்ணாலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் கடந்த பிப்.11-ம் தேதி முதல் 8-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே பாசிம ணிகள், யானை தந்தத்தால் ஆன பகடை போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன 2 சில்லு வட்டுகள் கண்டறியப் பட்டுள்ளன.
இந்த சில்லு வட்டுகளை முற்காலத்தில் பெண்கள், சிறுவர்கள் விளையாடுவ தற்காக பயன்படுத்தியுள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT