Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM
கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று வந்தார். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமியையும் தரிசித்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT