Published : 20 Dec 2020 08:11 PM
Last Updated : 20 Dec 2020 08:11 PM

டிசம்பர் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,06,891 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.19 வரை டிச. 20

டிச.19 வரை

டிச.20
1 அரியலூர் 4,594 2 20 0 4,616
2 செங்கல்பட்டு 49,187 81 5 0 49,273
3 சென்னை 2,21,893 325 40 0 2,22,258
4 கோயம்புத்தூர் 51,096 112 51 0 51,259
5 கடலூர் 24,300 13 202 0 24,515
6 தருமபுரி 6,083 11 214 0 6,308
7 திண்டுக்கல் 10,634 12 77 0 10,723
8 ஈரோடு 13,184 38 94 0 13,316
9 கள்ளக்குறிச்சி 10,354 1 404 0 10,759
10 காஞ்சிபுரம் 28,350 29 3 0 28,382
11 கன்னியாகுமரி 16,024 27 109 0 16,160
12 கரூர் 5,000 12 46 0 5,058
13 கிருஷ்ணகிரி 7,558 9 165 1 7,733
14 மதுரை 20,119 28 155 0 20,302
15 நாகப்பட்டினம் 7,874 18 88 0 7,980
16 நாமக்கல் 10,841 23 104 0 10,968
17 நீலகிரி 7,748 21 20 0 7,789
18 பெரம்பலூர் 2,250 0 2 0 2,252
19 புதுக்கோட்டை 11,291 11 33 0 11,335
20 ராமநாதபுரம் 6,150 3 133 0 6,286
21 ராணிப்பேட்டை 15,765 3 49 0 15,817
22 சேலம்

30,640

30 419 0 31,089
23 சிவகங்கை 6,386 3 68 0 6,457
24 தென்காசி 8,146 8 49 0 8,203
25 தஞ்சாவூர் 16,848 21 22 0 16,891
26 தேனி 16,742 10 45 0 16,797
27 திருப்பத்தூர் 7,260 5 110 0 7,375
28 திருவள்ளூர் 42,083 57 10 0 42,150
29 திருவண்ணாமலை 18,595 21 393 0 19,009
30 திருவாரூர் 10,725 23 37 0 10,785
31 தூத்துக்குடி 15,674 6 273 0 15,953
32 திருநெல்வேலி 14,711 15 420 0 15,146
33 திருப்பூர் 16,521 52 11 0 16,554
34 திருச்சி 13,852 27 32 0 13,911
35 வேலூர் 19,678 23 284 7 19,992
36 விழுப்புரம் 14,683

16

174 0 14,873
37 விருதுநகர் 16,095

10

104 0 16,209
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,022 0 1,022
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,98,934 1,106 6,843 8 8,06,891

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x