Published : 16 Dec 2020 08:25 PM
Last Updated : 16 Dec 2020 08:25 PM

டிசம்பர் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,02,342 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.15 வரை டிச. 16

டிச.15 வரை

டிச.16
1 அரியலூர் 4,592 1 20 0 4,613
2 செங்கல்பட்டு 48,855 74 5 0 48,934
3 சென்னை 2,20,524 341 35 3 2,20,903
4 கோயம்புத்தூர் 50,628 111 51 0 50,790
5 கடலூர் 24,252 12 202 0 24,466
6 தருமபுரி 6,046 4 214 0 6,264
7 திண்டுக்கல் 10,565 22 77 0 10,664
8 ஈரோடு 13,029 53 94 0 13,176
9 கள்ளக்குறிச்சி 10,334 4 404 0 10,742
10 காஞ்சிபுரம் 28,217 40 3 0 28,260
11 கன்னியாகுமரி 15,944 22 109 0 16,075
12 கரூர் 4,958 8 46 0 5,012
13 கிருஷ்ணகிரி 7,507 16 165 0 7,688
14 மதுரை 20,008 26 155 0 20,189
15 நாகப்பட்டினம் 7,809 15 88 0 7,912
16 நாமக்கல் 10,738 34 103 0 10,875
17 நீலகிரி 7,678 21 20 0 7,719
18 பெரம்பலூர் 2,250 0 2 0 2,252
19 புதுக்கோட்டை 11,252 9 33 0 11,294
20 ராமநாதபுரம் 6,134 5 133 0 6,272
21 ராணிப்பேட்டை 15,729 13 49 0 15,791
22 சேலம்

30,446

49 419 0 30,914
23 சிவகங்கை 6,360 9 68 0 6,437
24 தென்காசி 8,124 9 49 0 8,182
25 தஞ்சாவூர் 16,749 16 22 0 16,787
26 தேனி 16,700 8 45 0 16,753
27 திருப்பத்தூர் 7,243 2 110 0 7,355
28 திருவள்ளூர் 41,869 52 8 0 41,929
29 திருவண்ணாமலை 18,545 13 393 0 18,951
30 திருவாரூர் 10,668 15 37 0 10,720
31 தூத்துக்குடி 15,625 15 273 0 15,913
32 திருநெல்வேலி 14,652 17 420 0 15,089
33 திருப்பூர் 16,314 70 11 0 16,395
34 திருச்சி 13,745 25 30 0 13,800
35 வேலூர் 19,577 31 275 3 19,886
36 விழுப்புரம் 14,633

4

174 0 14,811
37 விருதுநகர் 16,044

9

104 0 16,157
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,016 0 1,016
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,94,343 1,175 6,818 6 8,02,342

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x