Published : 06 Dec 2020 07:08 PM
Last Updated : 06 Dec 2020 07:08 PM

டிச.6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,90,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,586 4,506 32 48
2 செங்கல்பட்டு 48,159

46,881

554 724
3 சென்னை 2,17,542 2,10,410 3,257 3,875
4 கோயம்புத்தூர் 49,570 48,052 899 619
5 கடலூர் 24,342 23,973 92 277
6 தருமபுரி 6,166 5,978 137 51
7 திண்டுக்கல் 10,452 10,059 198 195
8 ஈரோடு 12,709 12,168 399 142
9 கள்ளக்குறிச்சி 10,702 10,541 54 107
10 காஞ்சிபுரம் 27,886 27,192 268 426
11 கன்னியாகுமரி 15,828 15,415 160 253
12 கரூர் 4,903 4,710 145 48
13 கிருஷ்ணகிரி 7,500 7,220 168 112
14 மதுரை 19,871 19,211 219 441
15 நாகப்பட்டினம் 7,742 7,435 183 124
16 நாமக்கல் 10,581 10,255 222 104
17 நீலகிரி 7,578 7,326 210 42
18 பெரம்பலூர் 2,246 2,221 4 21
19 புதுகோட்டை

11,185

10,948 83 154
20 ராமநாதபுரம் 6,234 6,064 39 131
21 ராணிப்பேட்டை 15,684 15,433 72 179
22 சேலம் 30,325 29,350 531 444
23 சிவகங்கை 6,361 6,171 64 126
24 தென்காசி 8,131 7,880 96 155
25 தஞ்சாவூர் 16,579 16,157 193 229
26 தேனி 16,658 16,411 50 197
27 திருப்பத்தூர் 7,303 7,103 76 124
28 திருவள்ளூர் 41,349 40,194 497 658
29 திருவண்ணாமலை 18,769 18,341 152 276
30 திருவாரூர் 10,562 10,329 127 106
31 தூத்துக்குடி 15,769 15,491 139 139
32 திருநெல்வேலி 14,964 14,580 174 210
33 திருப்பூர் 15,776 15,029 536 211
34 திருச்சி 13,590 13,227 191 172
35 வேலூர் 19,571 18,919 319 333
36 விழுப்புரம் 14,701 14,499 92 110
37 விருதுநகர் 16,006 15,642 136 228
38 விமான நிலையத்தில் தனிமை 927 922 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1005 988 16 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,90,240 7,67,659 10,788 11,793

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x