Published : 06 Dec 2020 07:08 PM
Last Updated : 06 Dec 2020 07:08 PM

டிசம்பர் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,90,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.5 வரை டிச. 6

டிச.5 வரை

டிச.6
1 அரியலூர் 4,563 3 20 0 4,586
2 செங்கல்பட்டு 48,088 66 5 0 48,159
3 சென்னை 2,17,161 346 35 0 2,17,542
4 கோயம்புத்தூர் 49,380 139 51 0 49,570
5 கடலூர் 24,116 24 202 0 24,342
6 தருமபுரி 5,929 23 214 0 6,166
7 திண்டுக்கல் 10,351 24 77 0 10,452
8 ஈரோடு 12,558 57 94 0 12,709
9 கள்ளக்குறிச்சி 10,291 7 404 0 10,702
10 காஞ்சிபுரம் 27,844 39 3 0 27,886
11 கன்னியாகுமரி 15,698 21 109 0 15,828
12 கரூர் 4,845 12 46 0 4,903
13 கிருஷ்ணகிரி 7,311 24 165 0 7,500
14 மதுரை 19,698 18 155 0 19,871
15 நாகப்பட்டினம் 7,640 14 88 0 7,742
16 நாமக்கல் 10,453 28 100 0 10,581
17 நீலகிரி 7,541 17 20 0 7,578
18 பெரம்பலூர் 2,244 0 2 0 2,246
19 புதுக்கோட்டை 11,145 7 33 0 11,185
20 ராமநாதபுரம் 6,092 9 133 0 6,234
21 ராணிப்பேட்டை 15,622 13 49 0 15,684
22 சேலம்

29,844

62 419 0 30,325
23 சிவகங்கை 6,286 7 68 0 6,361
24 தென்காசி 8,076 6 49 0 8,131
25 தஞ்சாவூர் 16,544 13 22 0 16,579
26 தேனி 16,600 13 45 0 16,658
27 திருப்பத்தூர் 7,187 6 110 0 7,303
28 திருவள்ளூர் 41,278 63 8 0 41,349
29 திருவண்ணாமலை 18,361 15 393 0 18,769
30 திருவாரூர் 10,510 15 37 0 10,562
31 தூத்துக்குடி 15,481 15 273 0 15,769
32 திருநெல்வேலி 14,530 14 420 0 14,964
33 திருப்பூர் 15,693 72 11 0 15,776
34 திருச்சி 13,526 35 28 1 13,590
35 வேலூர் 19,274 47 246 4 19,571
36 விழுப்புரம் 14,505

22

174 0 14,701
37 விருதுநகர் 15,883

19

104 0 16,006
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 0 927
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,005 0 1,005
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,82,148 1,315 6,772 5 7,90,240

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x