Published : 18 Nov 2020 07:48 PM
Last Updated : 18 Nov 2020 07:48 PM

நவம்பர் 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,63,282 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.17 வரை நவ. 18

நவ.17 வரை

நவ. 18
1 அரியலூர் 4,492 1 20 0 4,513
2 செங்கல்பட்டு 46,141 129 5 0 46,275
3 சென்னை 2,09,621 479 35 0 2,10,135
4 கோயம்புத்தூர் 46,710 162 48 0 46,920
5 கடலூர் 23,664 45 202 0 23,911
6 தருமபுரி 5,688 5 214 0 5,907
7 திண்டுக்கல் 10,002 8 77 0 10,087
8 ஈரோடு 11,610 42 94 0 11,746
9 கள்ளக்குறிச்சி 10,143 11 404 0 10,558
10 காஞ்சிபுரம் 26,896 93 3 0 26,992
11 கன்னியாகுமரி 15,350 13 109 0 15,472
12 கரூர் 4,567 13 46 0 4,626
13 கிருஷ்ணகிரி 6,978 31 165 0 7.174
14 மதுரை 19,219 30 153 0 19,402
15 நாகப்பட்டினம் 7,183 38 88 0 7,309
16 நாமக்கல் 9,877 37 98 0 10,013
17 நீலகிரி 7,126 17 19 0 7,162
18 பெரம்பலூர் 2,226 2 2 0 2,230
19 புதுக்கோட்டை 10,929 9 33 0 10,971
20 ராமநாதபுரம் 6,001 6 133 0 6,140
21 ராணிப்பேட்டை 15,344 21 49 0 15,414
22 சேலம்

28,512

57 419 0 28,988
23 சிவகங்கை 6,102 5 60 0 6,173
24 தென்காசி 7,900 6 49 0 7,955
25 தஞ்சாவூர் 16,063 24 22 0 16,109
26 தேனி 16,412 7 45 0 16,464
27 திருப்பத்தூர் 6,970 14 110 0 7,094
28 திருவள்ளூர் 39,780 112 8 0 39,900
29 திருவண்ணாமலை 17,943 25 393 0 18,361
30 திருவாரூர் 10,155 21 37 0 10,213
31 தூத்துக்குடி 15,212 12 269 0 15,493
32 திருநெல்வேலி 14,216 19 420 0 14,655
33 திருப்பூர் 14,422 80 11 0 14,513
34 திருச்சி 13,071 31 18 0 13,120
35 வேலூர் 18,586 71 218 0 18,875
36 விழுப்புரம் 14,172

17

174 0 14,363
37 விருதுநகர் 15,592

11

104 0 15,707
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 986 3 989
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,54,875 1,704 6,693 10 7,63,282

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x