Published : 16 Nov 2020 07:32 PM
Last Updated : 16 Nov 2020 07:32 PM

நவம்பர் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,59,916 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.15 வரை நவ. 16

நவ.15 வரை

நவ. 16
1 அரியலூர் 4,482 3 20 0 4,505
2 செங்கல்பட்டு 45,904 118 5 0 46,027
3 சென்னை 2,08,635 497 35 0 2,09,167
4 கோயம்புத்தூர் 46,365 174 48 0 46,587
5 கடலூர் 23,612 28 202 0 23,842
6 தருமபுரி 5,660 10 214 0 5,884
7 திண்டுக்கல் 9,974 15 77 0 10,066
8 ஈரோடு 11,504 64 94 0 11,662
9 கள்ளக்குறிச்சி 10,112 12 404 0 10,528
10 காஞ்சிபுரம் 26,740 79 3 0 26,822
11 கன்னியாகுமரி 15,303 26 109 0 15,438
12 கரூர் 4,525 22 46 0 4,593
13 கிருஷ்ணகிரி 6,924 26 165 0 7.115
14 மதுரை 19,168 28 153 0 19,349
15 நாகப்பட்டினம் 7,141 17 88 0 7,246
16 நாமக்கல் 9,799 40 98 0 9,937
17 நீலகிரி 7,092 19 19 0 7,130
18 பெரம்பலூர் 2,226 0 2 0 2,228
19 புதுக்கோட்டை 10,906 12 33 0 10,951
20 ராமநாதபுரம் 5,991 5 133 0 6,129
21 ராணிப்பேட்டை 15,278 34 49 0 15,361
22 சேலம்

28,376

74 419 0 28,869
23 சிவகங்கை 6,088 8 60 0 6,156
24 தென்காசி 7,888 2 49 0 7,939
25 தஞ்சாவூர் 16,000 34 22 0 16,056
26 தேனி 16,394 10 45 0 16,449
27 திருப்பத்தூர் 6,931 20 110 0 7,061
28 திருவள்ளூர் 39,605 83 8 0 39,696
29 திருவண்ணாமலை 17,863 44 393 0 18,300
30 திருவாரூர் 10,104 23 37 0 10,164
31 தூத்துக்குடி 15,198 7 269 0 15,474
32 திருநெல்வேலி 14,184 16 420 0 14,620
33 திருப்பூர் 14,288 69 11 0 14,368
34 திருச்சி 13,030 26 18 0 13,074
35 வேலூர் 18,510 41 218 0 18,769
36 விழுப்புரம் 14,124

25

174 0 14,323
37 விருதுநகர் 15,578

10

104 0 15,692
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 4 986
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,51,502 1,721 6,689 4 7,59,916

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x