Published : 14 Nov 2020 12:03 PM
Last Updated : 14 Nov 2020 12:03 PM

நவ.14 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,899 156 155
2 மணலி 3,147 40 51
3 மாதவரம் 7,127 90 138
4 தண்டையார்பேட்டை 15,463 324 111
5 ராயபுரம் 17,653 357 257
6 திருவிக நகர் 15,353 383 328
7 அம்பத்தூர்

13,929

238 278
8 அண்ணா நகர் 21,672 422

446

9 தேனாம்பேட்டை 18,794 472 203
10 கோடம்பாக்கம் 21,376

415

302
11 வளசரவாக்கம்

12,595

192 226
12 ஆலந்தூர் 7,903 140 266
13 அடையாறு 15,614 286 138
14 பெருங்குடி 7,219 121 129
15 சோழிங்கநல்லூர் 5,383 47

68

16 இதர மாவட்டம் 9,335 75 2,373
1,98,459 3,758 5,469

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x