Published : 12 Nov 2020 07:43 PM
Last Updated : 12 Nov 2020 07:43 PM

நவம்பர் 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,50,409 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.11 வரை நவ. 12 நவ.11 வரை நவ. 12
1 அரியலூர் 4,459 9 20 0 4,488
2 செங்கல்பட்டு 45,250 148 5 0 45,403
3 சென்னை 2,06,573 565 35 0 2,07,173
4 கோயம்புத்தூர் 45,637 190 48 0 45,875
5 கடலூர் 23,465 43 202 0 23,710
6 தருமபுரி 5,595 18 214 0 5,827
7 திண்டுக்கல் 9,909 15 77 0 10,001
8 ஈரோடு 11,269 65 94 0 11,428
9 கள்ளக்குறிச்சி 10,056 14 404 0 10,474
10 காஞ்சிபுரம் 26,453 97 3 0 26,553
11 கன்னியாகுமரி 15,199 39 109 0 15,347
12 கரூர் 4,424 20 46 0 4,490
13 கிருஷ்ணகிரி 6,786 42 165 0 6,993
14 மதுரை 19,017 32 153 0 19,202
15 நாகப்பட்டினம் 7,023 25 88 0 7,136
16 நாமக்கல் 9,603 48 98 0 9,749
17 நீலகிரி 6,994 23 19 0 7,036
18 பெரம்பலூர் 2,212 5 2 0 2,219
19 புதுக்கோட்டை 10,835 17 33 0 10,885
20 ராமநாதபுரம் 5,961 6 133 0 6,100
21 ராணிப்பேட்டை 15,146 26 49 0 15,221
22 சேலம்

28,064

66 419 0 28,549
23 சிவகங்கை 6,034 19 60 0 6,113
24 தென்காசி 7,865 8 49 0 7,922
25 தஞ்சாவூர் 15,850 38 22 0 15,910
26 தேனி 16,354 11 45 0 16,410
27 திருப்பத்தூர் 6,822 30 110 0 6,962
28 திருவள்ளூர் 39,209 120 8 0 39,337
29 திருவண்ணாமலை 17,713 64 393 0 18,170
30 திருவாரூர் 10,008 21 37 0 10,066
31 தூத்துக்குடி 15,120 26 269 0 15,415
32 திருநெல்வேலி 14,084 26 420 0 14,530
33 திருப்பூர் 13,973 81 11 0 14,065
34 திருச்சி 12,901 37 18 0 12,956
35 வேலூர் 18,333 56 218 0 18,607
36 விழுப்புரம் 14,013

42

174 0 14,229
37 விருதுநகர் 15,511

20

104 0 15,635
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,43,720 2,112 6,689 0 7,52,521

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x