Published : 02 Nov 2020 07:05 PM
Last Updated : 02 Nov 2020 07:05 PM

நவ.2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,29,507 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,393 4,306 40 47
2 செங்கல்பட்டு 43,999

42,273

1,043 683
3 சென்னை 2,01,195 1,91,104 6,422 3,669
4 கோயம்புத்தூர் 43,751 41,871 1,318 562
5 கடலூர் 23,290 22,862 157 271
6 தருமபுரி 5,637 5,446 143 48
7 திண்டுக்கல் 9,821 9,574 62 185
8 ஈரோடு 10,478 9,568 785 125
9 கள்ளக்குறிச்சி 10,320 10,090 126 104
10 காஞ்சிபுரம் 25,691 24,911 387 393
11 கன்னியாகுமரி 14,987 14,482 260 245
12 கரூர் 4,194 3,926 223 45
13 கிருஷ்ணகிரி 6,598 6,287 205 106
14 மதுரை 18,813 17,919 474 420
15 நாகப்பட்டினம் 6,775 6,365 293 117
16 நாமக்கல் 9,206 8,648 463 95
17 நீலகிரி 6,723 6,393 290 40
18 பெரம்பலூர் 2,153 2,103 29 21
19 புதுகோட்டை 10,635 10,324 162 149
20 ராமநாதபுரம் 6,021 5,841 50 130
21 ராணிப்பேட்டை 14,942 14,532 233 177
22 சேலம் 27,514 25,779 1,318 417
23 சிவகங்கை 5,922 5,693 103 126
24 தென்காசி 7,830 7,648 27 155
25 தஞ்சாவூர் 15,442 14,965 256 221
26 தேனி 16,268 16,020 55 193
27 திருப்பத்தூர் 6,719 6,382 218 119
28 திருவள்ளூர் 38,116 36,572 924 620
29 திருவண்ணாமலை 17,730 17,152 317 261
30 திருவாரூர் 9,730 9,349 282 99
31 தூத்துக்குடி 15,128 14,551 447 130
32 திருநெல்வேலி 14,260 13,901 151 208
33 திருப்பூர் 12,992 11,758 1,040 194
34 திருச்சி 12,570 12,023 378 169
35 வேலூர் 18,037 17,325 404 308
36 விழுப்புரம் 13,821 13,403 310 108
37 விருதுநகர் 15,471 15,143 107 221
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,29,507 6,98,820 19,504 11,183

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x