Published : 02 Nov 2020 07:06 PM
Last Updated : 02 Nov 2020 07:06 PM

நவம்பர் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,29,507 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.1 வரை நவ. 2 நவ.1 வரை நவ. 2
1 அரியலூர் 4,366 7 20 0 4,393
2 செங்கல்பட்டு 43,858 136 5 0 43,999
3 சென்னை 2,00,489 671 35 0 2,01,195
4 கோயம்புத்தூர் 43,460 243 48 0 43,751
5 கடலூர் 23,047 41 202 0 23,290
6 தருமபுரி 5,407 16 214 0 5,637
7 திண்டுக்கல் 9,725 19 77 0 9,821
8 ஈரோடு 10,293 91 94 0 10,478
9 கள்ளக்குறிச்சி 9,889 27 404 0 10,320
10 காஞ்சிபுரம் 25,610 78 3 0 25,691
11 கன்னியாகுமரி 14,838 40 109 0 14,987
12 கரூர் 4,126 22 46 0 4,194
13 கிருஷ்ணகிரி 6,408 25 165 0 6,598
14 மதுரை 18,623 37 153 0 18,813
15 நாகப்பட்டினம் 6,664 23 88 0 6,775
16 நாமக்கல் 9,049 59 98 0 9,206
17 நீலகிரி 6,642 62 19 0 6,723
18 பெரம்பலூர் 2,147 4 2 0 2,153
19 புதுக்கோட்டை 10,585 17 33 0 10,635
20 ராமநாதபுரம் 5,876 12 133 0 6,021
21 ராணிப்பேட்டை 14,858 35 49 0 14,942
22 சேலம்

26,970

125 419 0 27,514
23 சிவகங்கை 5,851 11 60 0 5,922
24 தென்காசி 7,777 4 49 0 7,830
25 தஞ்சாவூர் 15,372 48 22 0 15,442
26 தேனி 16,208 15 45 0 16,268
27 திருப்பத்தூர் 6,571 38 110 0 6,719
28 திருவள்ளூர் 37,993 115 8 0 38,116
29 திருவண்ணாமலை 17,296 41 393 0 17,730
30 திருவாரூர் 9,644 49 37 0 9,730
31 தூத்துக்குடி 14,820 39 269 0 15,128
32 திருநெல்வேலி 13,815 25 420 0 14,260
33 திருப்பூர் 12,832 149 11 0 12,992
34 திருச்சி 12,521 31 18 0 12,570
35 வேலூர் 17,752 67 218 0 18,037
36 விழுப்புரம் 13,604

43

174 0 13,821
37 விருதுநகர் 15,351

16

104 0 15,471
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,20,337 2,481 6,689 0 7,29,507

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x