Published : 17 Oct 2020 11:21 AM
Last Updated : 17 Oct 2020 11:21 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,206 | 149 | 392 |
2 | மணலி | 2,724 | 37 | 201 |
3 | மாதவரம் | 6,175 | 84 | 523 |
4 | தண்டையார்பேட்டை | 13,866 | 304 | 767 |
5 | ராயபுரம் | 16,005 | 334 | 814 |
6 | திருவிக நகர் | 13,108 | 359 | 1,037 |
7 | அம்பத்தூர் |
12,129 |
215 | 875 |
8 | அண்ணா நகர் | 19,026 | 393 | 1,290 |
9 | தேனாம்பேட்டை | 16,333 | 442 | 1,058 |
10 | கோடம்பாக்கம் | 19,090 |
384 |
1,137 |
11 | வளசரவாக்கம் |
11,139 |
183 | 814 |
12 | ஆலந்தூர் | 6,753 | 123 | 746 |
13 | அடையாறு | 13,426 | 257 | 994 |
14 | பெருங்குடி | 6,086 | 109 | 522 |
15 | சோழிங்கநல்லூர் | 4,846 | 43 | 285 |
16 | இதர மாவட்டம் | 5,163 | 72 | 1,834 |
1,71,075 | 3,488 | 13,289 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT