Published : 13 Oct 2020 06:56 PM
Last Updated : 13 Oct 2020 06:56 PM

அக்டோபர் 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,65,930 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 12 வரை அக். 13 அக். 12 வரை அக். 13
1 அரியலூர் 4,105 36 20 0 4,161
2 செங்கல்பட்டு 39,613 252 5 0 39,870
3 சென்னை 1,83,230 1,164 35 0 1,84,429
4 கோயம்புத்தூர் 37,473 398 48 0 37,919
5 கடலூர் 21,592 138 202 0 21,932
6 தருமபுரி 4,488 104 214 0 4,806
7 திண்டுக்கல் 9,271 61 77 0 9,409
8 ஈரோடு 8,327 106 94 0 8,527
9 கள்ளக்குறிச்சி 9,318 31 404 0 9,753
10 காஞ்சிபுரம் 23,667 129 3 0 23,799
11 கன்னியாகுமரி 13,740 78 109 0 13,927
12 கரூர் 3,550 36 46 0 3,632
13 கிருஷ்ணகிரி 5,421 85 165 0 5,671
14 மதுரை 17,418 65 153 0 17,636
15 நாகப்பட்டினம் 5,813 51 88 0 5,952
16 நாமக்கல் 7,190 129 98 0 7,417
17 நீலகிரி 5,493 123 19 0 5,635
18 பெரம்பலூர் 1,998 5 2 0 2,005
19 புதுக்கோட்டை 9,911 54 33 0 9,998
20 ராமநாதபுரம் 5,627 17 133 0 5,777
21 ராணிப்பேட்டை 14,142 55 49 0 14,246
22 சேலம்

23,219

277 419 0 23,915
23 சிவகங்கை 5,467 16 60 0 5,543
24 தென்காசி 7,581 31 49 0 7,661
25 தஞ்சாவூர் 13,844 118 22 0 13,984
26 தேனி 15,647 58 45 0 15,750
27 திருப்பத்தூர் 5,671 61 110 0 5,842
28 திருவள்ளூர் 34,935 236 8 0 35,179
29 திருவண்ணாமலை 16,282 55 393 0 16,730
30 திருவாரூர் 8,475 109 37 0 8,621
31 தூத்துக்குடி 13,912 55 269 0 14,236
32 திருநெல்வேலி 13,153 60 420 0 13,633
33 திருப்பூர் 10,190 166 11 0 10,367
34 திருச்சி 11,413 66 18 0 11,497
35 வேலூர் 16,177 105 218 0 16,500
36 விழுப்புரம் 12,453 85 174 0 12,712
37 விருதுநகர் 14,769

51

104 0 14,924
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,54,575 4,666 6,689 0 6,65,930

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x