Published : 09 Oct 2020 10:54 AM
Last Updated : 09 Oct 2020 10:54 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,916 | 146 | 406 |
2 | மணலி | 2,529 | 37 | 260 |
3 | மாதவரம் | 5,788 | 83 | 561 |
4 | தண்டையார்பேட்டை | 13,129 | 296 | 934 |
5 | ராயபுரம் | 15,286 | 329 | 959 |
6 | திருவிக நகர் | 12,250 | 343 | 1,178 |
7 | அம்பத்தூர் |
11,372 |
201 | 983 |
8 | அண்ணா நகர் | 18,006 | 376 | 1,359 |
9 | தேனாம்பேட்டை | 15,288 | 427 | 1,320 |
10 | கோடம்பாக்கம் | 18,082 |
362 |
1,354 |
11 | வளசரவாக்கம் |
10,578 |
176 | 844 |
12 | ஆலந்தூர் | 6,427 | 117 | 707 |
13 | அடையாறு | 12,609 | 245 | 1,047 |
14 | பெருங்குடி | 5,648 | 103 | 585 |
15 | சோழிங்கநல்லூர் | 4,613 | 40 | 320 |
16 | இதர மாவட்டம் | 4,956 | 70 | 463 |
1,61,477 | 3,351 | 13,280 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT