Published : 08 Oct 2020 06:44 PM
Last Updated : 08 Oct 2020 06:44 PM

அக்.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,40,943 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,007 3,764 200 43
2 செங்கல்பட்டு 38,487

35,294

2,609 584
3 சென்னை 1,78,108 1,61,477 13,280 3,351
4 கோயம்புத்தூர் 35,933 30,690 4,764 479
5 கடலூர் 21,281 19,812 1,225 244
6 தருமபுரி 4,382 3,626 724 32
7 திண்டுக்கல் 9,196 8,624 401 171
8 ஈரோடு 7,737 6,668 1,073 96
9 கள்ளக்குறிச்சி 9,547 9,104 344 99
10 காஞ்சிபுரம் 23,120 21,899 880 341
11 கன்னியாகுமரி 13,504 12,446 828 230
12 கரூர் 3,433 2,986 406 41
13 கிருஷ்ணகிரி 5,218 4,392 751 75
14 மதுரை 17,214 16,105 714 395
15 நாகப்பட்டினம் 5,661 5,090 484 87
16 நாமக்கல் 6,669 5,548 1,035 86
17 நீலகிரி 5,032 4,190 813 29
18 பெரம்பலூர் 1,951 1,834 97 20
19 புதுகோட்டை 9,711 8,946 619 146
20 ராமநாதபுரம் 5,678 5,402 156 120
21 ராணிப்பேட்டை 13,906 13,394 345 167
22 சேலம் 22,408 19,737 2,306 365
23 சிவகங்கை 5,408 5,085 201 122
24 தென்காசி 7,558 7,174 239 145
25 தஞ்சாவூர் 13,108 11,670 1,243 195
26 தேனி 15,425 14,773 469 183
27 திருப்பத்தூர் 5,543 4,996 441 106
28 திருவள்ளூர் 34,154 31,971 1,610 573
29 திருவண்ணாமலை 16,289 15,309 740 240
30 திருவாரூர் 8,099 7,338 683 78
31 தூத்துக்குடி 13,916 13,286 507 123
32 திருநெல்வேலி 13,300 12,350 750 200
33 திருப்பூர் 9,499 8,189 1,156 154
34 திருச்சி 11,149 10,297 696 156
35 வேலூர் 15,868 14,724 883 261
36 விழுப்புரம் 12,311 11,704 507 100
37 விருதுநகர் 14,702 14,266 222 214
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 979 947 32 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,40,943 5,86,454 44,437 10,052

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x