Published : 06 Oct 2020 06:34 PM
Last Updated : 06 Oct 2020 06:34 PM

அக்டோபர் 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,30,408 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 5 வரை அக். 6 அக். 5 வரை அக். 6
1 அரியலூர் 3,903 32 20 0 3,955
2 செங்கல்பட்டு 37,469 283 5 0 37,757
3 சென்னை 1,74,143 1,306 35 0 1,75,484
4 கோயம்புத்தூர் 34,518 434 48 0 35,000
5 கடலூர் 20,666 145 202 0 21,013
6 தருமபுரி 3,926 84 214 0 4,224
7 திண்டுக்கல் 8,986 40 77 0 9,103
8 ஈரோடு 7,372 91 94 0 7,557
9 கள்ளக்குறிச்சி 9,016 30 404 0 9,450
10 காஞ்சிபுரம் 22,692 156 3 0 22,851
11 கன்னியாகுமரி 13,118 95 109 0 13,322
12 கரூர் 3,243 38 46 0 3,327
13 கிருஷ்ணகிரி 4,840 64 165 0 5,069
14 மதுரை 16,811 80 153 0 17,044
15 நாகப்பட்டினம் 5,415 62 88 0 5,565
16 நாமக்கல் 6,143 145 93 1 6,382
17 நீலகிரி 4,729 87 19 0 4,835
18 பெரம்பலூர் 1,917 8 2 0 1,927
19 புதுக்கோட்டை 9,453 71 33 0 9,557
20 ராமநாதபுரம் 5,496 18 133 0 5,647
21 ராணிப்பேட்டை 13,660 55 49 0 13,764
22 சேலம் 20,971 326 419 0 21,716
23 சிவகங்கை 5,271 25 60 0 5,356
24 தென்காசி 7,474 17 49 0 7,540
25 தஞ்சாவூர் 12,370 224 22 0 12,616
26 தேனி 15,191 59 45 0 15,295
27 திருப்பத்தூர் 5,270 42 110 0 5,422
28 திருவள்ளூர் 33,475 263 8 0 33,746
29 திருவண்ணாமலை 15,589 84 393 0 16,066
30 திருவாரூர் 7,803 103 37 0 7,943
31 தூத்துக்குடி 13,494 35 260 0 13,789
32 திருநெல்வேலி 12,680 73 420 0 13,173
33 திருப்பூர் 8,988 152 11 0 9,151
34 திருச்சி 10,907 78 18 0 11,003
35 வேலூர் 15,281 106 196 2 15,585
36 விழுப்புரம் 11,958 83 174 0 12,215
37 விருதுநகர் 14,515 20 104 0 14,639
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 968 0 968
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,18,753 5,014 6,638 3 6,30,408

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x