Published : 02 Oct 2020 10:39 AM
Last Updated : 02 Oct 2020 10:39 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,740 | 143 | 300 |
2 | மணலி | 2,377 | 35 | 221 |
3 | மாதவரம் | 5,494 | 81 | 518 |
4 | தண்டையார்பேட்டை | 12,638 | 292 | 766 |
5 | ராயபுரம் | 14,725 | 317 | 885 |
6 | திருவிக நகர் | 11,642 | 336 | 972 |
7 | அம்பத்தூர் |
10,840 |
192 | 817 |
8 | அண்ணா நகர் | 17,219 | 363 | 1,188 |
9 | தேனாம்பேட்டை | 14,518 | 416 | 1,147 |
10 | கோடம்பாக்கம் | 17,288 |
350 |
1,279 |
11 | வளசரவாக்கம் |
10,007 |
167 | 794 |
12 | ஆலந்தூர் | 6,089 | 106 | 654 |
13 | அடையாறு | 11,888 | 229 | 1,072 |
14 | பெருங்குடி | 5,287 | 100 | 537 |
15 | சோழிங்கநல்லூர் | 4,385 | 38 | 342 |
16 | இதர மாவட்டம் | 4,709 | 63 | 123 |
1,53,846 | 3,228 | 11,615 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT