Published : 26 Sep 2020 11:43 AM
Last Updated : 26 Sep 2020 11:43 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,610 | 139 | 222 |
2 | மணலி | 2,300 | 34 | 152 |
3 | மாதவரம் | 5,281 | 78 | 376 |
4 | தண்டையார்பேட்டை | 12,205 | 286 | 686 |
5 | ராயபுரம் | 14,282 | 310 | 795 |
6 | திருவிக நகர் | 11,155 | 324 | 850 |
7 | அம்பத்தூர் |
10,392 |
186 | 780 |
8 | அண்ணா நகர் | 16,540 | 350 | 1,160 |
9 | தேனாம்பேட்டை | 14,010 | 410 | 945 |
10 | கோடம்பாக்கம் | 16,659 |
343 |
1,114 |
11 | வளசரவாக்கம் |
9,543 |
158 | 760 |
12 | ஆலந்தூர் | 5,767 | 99 | 553 |
13 | அடையாறு | 11,436 | 221 | 807 |
14 | பெருங்குடி | 5,044 | 93 | 479 |
15 | சோழிங்கநல்லூர் | 4,217 | 36 | 301 |
16 | இதர மாவட்டம் | 4,357 | 61 | 20 |
1,47,798 | 3,128 | 10,000 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT