Published : 25 Sep 2020 11:12 AM
Last Updated : 25 Sep 2020 11:12 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,593 | 139 | 210 |
2 | மணலி | 2,287 | 33 | 148 |
3 | மாதவரம் | 5,251 | 78 | 355 |
4 | தண்டையார்பேட்டை | 12,148 | 286 | 642 |
5 | ராயபுரம் | 14,164 | 310 | 823 |
6 | திருவிக நகர் | 11,077 | 321 | 841 |
7 | அம்பத்தூர் |
10,326 |
185 | 759 |
8 | அண்ணா நகர் | 16,439 | 347 | 1,144 |
9 | தேனாம்பேட்டை | 13,953 | 410 | 874 |
10 | கோடம்பாக்கம் | 16,527 |
341 |
1,141 |
11 | வளசரவாக்கம் |
9,449 |
157 | 761 |
12 | ஆலந்தூர் | 5,619 | 98 | 639 |
13 | அடையாறு | 11,330 | 220 | 833 |
14 | பெருங்குடி | 5,002 | 91 | 462 |
15 | சோழிங்கநல்லூர் | 4,198 | 36 | 284 |
16 | இதர மாவட்டம் | 4,271 | 59 | 22 |
1,46,634 | 3,111 | 9,938 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT