Published : 20 Sep 2020 11:51 AM
Last Updated : 20 Sep 2020 11:51 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,434 | 135 | 288 |
2 | மணலி | 2,240 | 32 | 108 |
3 | மாதவரம் | 5,052 | 77 | 385 |
4 | தண்டையார்பேட்டை | 11,822 | 284 | 660 |
5 | ராயபுரம் | 13,772 | 309 | 806 |
6 | திருவிக நகர் | 10,655 | 312 | 840 |
7 | அம்பத்தூர் | 9,912 | 179 | 768 |
8 | அண்ணா நகர் | 15,919 | 343 | 1,053 |
9 | தேனாம்பேட்டை | 13,488 | 403 | 782 |
10 | கோடம்பாக்கம் | 15,884 |
329 |
1,215 |
11 | வளசரவாக்கம் |
9,088 |
157 | 684 |
12 | ஆலந்தூர் | 5,361 | 95 | 645 |
13 | அடையாறு | 10,877 | 212 | 865 |
14 | பெருங்குடி | 4,725 | 85 | 506 |
15 | சோழிங்கநல்லூர் | 4,012 | 36 | 323 |
16 | இதர மாவட்டம் | 4,371 | 57 | 29 |
1,41,612 | 3,046 | 9,966 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT