Published : 17 Sep 2020 11:43 AM
Last Updated : 17 Sep 2020 11:43 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,391 | 134 | 243 |
2 | மணலி | 2,201 | 31 | 116 |
3 | மாதவரம் | 4,970 | 75 | 353 |
4 | தண்டையார்பேட்டை | 11,666 | 283 | 622 |
5 | ராயபுரம் | 13,555 | 307 | 828 |
6 | திருவிக நகர் | 10,437 | 307 | 863 |
7 | அம்பத்தூர் | 9,698 | 176 | 768 |
8 | அண்ணா நகர் | 15,657 | 339 | 993 |
9 | தேனாம்பேட்டை | 13,263 | 402 | 785 |
10 | கோடம்பாக்கம் | 15,623 |
321 |
1,140 |
11 | வளசரவாக்கம் |
8,824 |
155 | 739 |
12 | ஆலந்தூர் | 5,187 | 94 | 641 |
13 | அடையாறு | 10,685 | 211 | 799 |
14 | பெருங்குடி | 4,623 | 82 | 475 |
15 | சோழிங்கநல்லூர் | 3,896 | 35 | 343 |
16 | இதர மாவட்டம் | 4,038 | 61 | 125 |
1,38,714 | 3,013 | 9,833 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT