Published : 09 Sep 2020 09:43 PM
Last Updated : 09 Sep 2020 09:43 PM

செப்டம்பர் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,80,524 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 8 வரை செப். 9 செப். 8 வரை செப். 9
1 அரியலூர் 3,128 44 20 0 3,192
2 செங்கல்பட்டு 28,989 237 5 0 29,231
3 சென்னை 1,43,567 993 35 0 1,44,595
4 கோயம்புத்தூர் 19,904 445 44 0 20,393
5 கடலூர் 14,663 344 202 0 15,209
6 தருமபுரி 1,351 112 209 2 1,674
7 திண்டுக்கல் 7,424 96 77 0 7,597
8 ஈரோடு 3,988 90 94 0 4,172
9 கள்ளக்குறிச்சி 6,888 114 404 0 7,406
10 காஞ்சிபுரம் 18,625 171 3 0 18,799
11 கன்னியாகுமரி 10,295 136 109 0 10,540
12 கரூர் 1,903 37 45 1 1,986
13 கிருஷ்ணகிரி 2,554 75 161 0 2,790
14 மதுரை 14,835 63 153 0 15,051
15 நாகப்பட்டினம் 3,325 172 88 0 3,585
16 நாமக்கல் 2,706 93 89 0 2,888
17 நீலகிரி 1,973 69 16 0 2,058
18 பெரம்பலூர் 1,444 15 2 0 1,461
19 புதுக்கோட்டை 6,853 118 33 0 7,004
20 ராமநாதபுரம் 4,906 40 133 0 5,079
21 ராணிப்பேட்டை 11,518 108 49 0 11,675
22 சேலம் 12,588 279 417 0 13,284
23 சிவகங்கை 4,285 37 60 0 4,382
24 தென்காசி 5,910 60 49 0 6,019
25 தஞ்சாவூர் 7,669 131 22 0 7,822
26 தேனி 13,293 86 45 0 13,424
27 திருப்பத்தூர் 3,229 82 110 0 3,421
28 திருவள்ளூர் 26,833 281 8 0 27,122
29 திருவண்ணாமலை 11,822 142 389 0 12,353
30 திருவாரூர் 4,523 127 37 0 4,687
31 தூத்துக்குடி 11,634 58 260 0 11,952
32 திருநெல்வேலி 10,103 139 420 0 10,662
33 திருப்பூர் 3,782 120 10 0 3,912
34 திருச்சி 8,323 98 13 0 8,434
35 வேலூர் 11,830 135 119 5 12,089
36 விழுப்புரம் 8,486 139 174 0 8,799
37 விருதுநகர் 13,354 90 104 0 13,548
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 879 0 879
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,68,503 5,576 6,437 8 4,80,524

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x