Published : 07 Sep 2020 09:06 PM
Last Updated : 07 Sep 2020 09:06 PM

செப்டம்பர் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,69,256 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 6 வரை செப். 7 செப். 6 வரை செப். 7
1 அரியலூர் 3,050 29 20 0 3,099
2 செங்கல்பட்டு 28,306 330 5 0 28,641
3 சென்னை 1,41,619 949 35 0 1,42,603
4 கோயம்புத்தூர் 18,911 524 44 0 19,479
5 கடலூர் 13,858 398 202 0 14,458
6 தருமபுரி 1,238 55 207 1 1,501
7 திண்டுக்கல் 7,201 136 77 0 7,414
8 ஈரோடு 3,748 117 94 0 3,959
9 கள்ளக்குறிச்சி 6,561 189 404 0 7,154
10 காஞ்சிபுரம் 18,308 190 3 0 18,501
11 கன்னியாகுமரி 10,108 96 109 0 10,313
12 கரூர் 1,800 54 45 0 1,899
13 கிருஷ்ணகிரி 2,400 71 161 0 2,632
14 மதுரை 14,623 105 152 1 14,881
15 நாகப்பட்டினம் 3,237 64 88 0 3,389
16 நாமக்கல் 2,526 96 88 1 2,711
17 நீலகிரி 1,881 36 16 0 1,933
18 பெரம்பலூர் 1,416 13 2 0 1,431
19 புதுக்கோட்டை 6,647 89 33 0 6,769
20 ராமநாதபுரம் 4,841 33 133 0 5,007
21 ராணிப்பேட்டை 11,266 126 49 0 11,441
22 சேலம் 12,237 185 417 0 12,839
23 சிவகங்கை 4,196 41 60 0 4,297
24 தென்காசி 5,763 65 49 0 5,877
25 தஞ்சாவூர் 7,428 122 22 0 7,572
26 தேனி 13,113 88 45 0 13,246
27 திருப்பத்தூர் 3,122 57 110 0 3,289
28 திருவள்ளூர் 26,303 248 8 0 26,559
29 திருவண்ணாமலை 11,312 262 389 0 11,963
30 திருவாரூர் 4,182 142 37 0 4,361
31 தூத்துக்குடி 11,478 91 260 0 11,829
32 திருநெல்வேலி 9,895 81 420 0 10,396
33 திருப்பூர் 3,449 194 10 0 3,653
34 திருச்சி 8,110 112 13 0 8,235
35 வேலூர் 11,551 145 117 2 11,815
36 விழுப்புரம் 8,221 139 174 0 8,534
37 விருதுநகர் 13,147 97 104 0 13,348
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 876 2 878
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,57,052 5,769 6,428 7 4,69,256

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x