Published : 30 Aug 2020 08:26 PM
Last Updated : 30 Aug 2020 08:26 PM

ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,22,085 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 29 வரை ஆகஸ்ட் 30 ஆகஸ்ட் 29 வரை ஆகஸ்ட் 30
1 அரியலூர் 2,562 89 19 0 2,670
2 செங்கல்பட்டு 25,339 419 5 0 25,763
3 சென்னை 1,33,154 1,248 33 1 1,34,436
4 கோயம்புத்தூர் 14,356 498 40 0 14,894
5 கடலூர் 10,555 383 202 0 11,140
6 தருமபுரி 1,016 14 202 0 1,232
7 திண்டுக்கல் 6,270 88 76 0 6,434
8 ஈரோடு 2,828 148 63 10 3,049
9 கள்ளக்குறிச்சி 5,385 228 404 0 6,017
10 காஞ்சிபுரம் 16,959 193 3 0 17,155
11 கன்னியாகுமரி 9,231 122 107 0 9,460
12 கரூர் 1,443 49 45 0 1,537
13 கிருஷ்ணகிரி 1,894 69 152 0 2,115
14 மதுரை 13,748 131 148 3 14,030
15 நாகப்பட்டினம் 2,362 135 80 0 2,577
16 நாமக்கல் 1,898 69 83 1 2,051
17 நீலகிரி 1,532 36 16 0 1,584
18 பெரம்பலூர் 1,267 23 2 0 1,292
19 புதுக்கோட்டை 5,845 108 32 0 5,985
20 ராமநாதபுரம் 4,531 23 133 0 4,687
21 ராணிப்பேட்டை 10,140 196 49 0 10,385
22 சேலம் 9,849 326 405 3 10,583
23 சிவகங்கை 3,935 33 60 0 4,028
24 தென்காசி 5,185 84 49 0 5,318
25 தஞ்சாவூர் 6,355 117 22 0 6,494
26 தேனி 12,381 176 42 0 12,599
27 திருப்பத்தூர் 2,681 34 109 0 2,824
28 திருவள்ளூர் 24,174 293 8 0 24,475
29 திருவண்ணாமலை 9,766 168 382 0 10,316
30 திருவாரூர் 3,349 95 37 0 3,481
31 தூத்துக்குடி 10,952 91 253 0 11,296
32 திருநெல்வேலி 8,878 139 420 0 9,437
33 திருப்பூர் 2,546 93 10 0 2,649
34 திருச்சி 7,231 138 11 0 7,380
35 வேலூர் 10,412 166 92 1 10,671
36 விழுப்புரம் 6,896 183 174 0 7,253
37 விருதுநகர் 12,455 63 104 0 12,622
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 910 1 911
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 820 7 827
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,09,360 6,468 6,230 27 4,22,085

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x