Published : 27 Aug 2020 07:11 PM
Last Updated : 27 Aug 2020 07:11 PM

ஆகஸ்ட் 27-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,03,242 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 26 வரை ஆகஸ்ட் 27 ஆகஸ்ட் 26 வரை ஆகஸ்ட் 27
1 அரியலூர் 2,359 74 19 0 2,452
2 செங்கல்பட்டு 24,446 298 5 0 24,749
3 சென்னை 1,29,250 1,281 28 5 1,30,564
4 கோயம்புத்தூர் 12,919 439 40 0 13,398
5 கடலூர் 9,613 261 202 0 10,076
6 தருமபுரி 981 1 202 0 1,184
7 திண்டுக்கல் 5,946 102 76 0 6,124
8 ஈரோடு 2,444 121 55 0 2,620
9 கள்ளக்குறிச்சி 5,158 73 404 0 5,635
10 காஞ்சிபுரம் 16,271 256 3 0 16,530
11 கன்னியாகுமரி 8,886 104 104 0 9,094
12 கரூர் 1,340 33 45 0 1,418
13 கிருஷ்ணகிரி 1,795 30 150 2 1,977
14 மதுரை 13,466 71 146 2 13,685
15 நாகப்பட்டினம் 2,115 90 78 0 2,283
16 நாமக்கல் 1,656 82 81 2 1,821
17 நீலகிரி 1,456 25 16 0 1,497
18 பெரம்பலூர் 1,219 19 2 0 1,240
19 புதுக்கோட்டை 5,486 136 32 0 5,654
20 ராமநாதபுரம் 4,391 75 133 0 4,599
21 ராணிப்பேட்டை 9,720 162 49 0 9,931
22 சேலம் 8,566 413 400 0 9,379
23 சிவகங்கை 3,783 64 60 0 3,907
24 தென்காசி 4,995 55 49 0 5,099
25 தஞ்சாவூர் 5,964 122 22 0 6,108
26 தேனி 12,007 130 42 0 12,179
27 திருப்பத்தூர் 2,560 42 109 0 2,711
28 திருவள்ளூர் 23,296 323 8 0 23,627
29 திருவண்ணாமலை 9,301 99 380 0 9,780
30 திருவாரூர் 3,024 95 37 0 3,156
31 தூத்துக்குடி 10,661 95 252 0 11,008
32 திருநெல்வேலி 8,480 118 420 0 9,018
33 திருப்பூர் 2,231 96 10 0 2,337
34 திருச்சி 6,949 112 10 1 7,072
35 வேலூர் 9,920 159 86 2 10,167
36 விழுப்புரம் 6,425 143 173 1 6,742
37 விருதுநகர் 12,025 152 104 0 12,281
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 899 5 904
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 798 10 808
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,91,104 5,951 6,157 30 4,03,242

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x