Published : 22 Aug 2020 07:22 PM
Last Updated : 22 Aug 2020 07:22 PM

ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,73,410 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 21 வரை ஆகஸ்ட் 22 ஆகஸ்ட் 21 வரை ஆகஸ்ட் 22
1 அரியலூர் 2,097 48 19 0 2,164
2 செங்கல்பட்டு 22,734 406 5 0 23,145
3 சென்னை 1,22,753 1,294 24 0 1,24,071
4 கோயம்புத்தூர் 10,931 389 38 0 11,358
5 கடலூர் 7,890 309 202 0 8,401
6 தருமபுரி 896 27 198 0 1,121
7 திண்டுக்கல் 5,354 129 76 0 5,559
8 ஈரோடு 1,863 116 44 1 2,024
9 கள்ளக்குறிச்சி 4,837 54 404 0 5,295
10 காஞ்சிபுரம் 15,029 257 3 0 15,289
11 கன்னியாகுமரி 8,144 108 104 0 8,356
12 கரூர் 1,165 40 45 0 1,250
13 கிருஷ்ணகிரி 1,614 28 146 2 1,790
14 மதுரை 13,091 96 141 0 13,328
15 நாகப்பட்டினம் 1,708 81 78 0 1,867
16 நாமக்கல் 1,396 40 77 2 1,515
17 நீலகிரி 1,190 32 16 0 1,238
18 பெரம்பலூர் 1,115 6 2 0 1,123
19 புதுக்கோட்டை 4,727 154 32 0 4,913
20 ராமநாதபுரம் 4,174 40 133 0 4,347
21 ராணிப்பேட்டை 9,042 93 49 0 9,184
22 சேலம் 6,992 288 399 0 7,679
23 சிவகங்கை 3,571 60 60 0 3,691
24 தென்காசி 4,417 137 49 0 4,603
25 தஞ்சாவூர் 5,435 109 22 0 5,566
26 தேனி 11,089 144 42 0 11,275
27 திருப்பத்தூர் 2,285 73 109 0 2,467
28 திருவள்ளூர் 21,730 384 8 0 22,122
29 திருவண்ணாமலை 8,811 86 377 1 9,275
30 திருவாரூர் 2,643 75 37 0 2,755
31 தூத்துக்குடி 10,183 111 241 9 10,544
32 திருநெல்வேலி 7,780 140 420 0 8,340
33 திருப்பூர் 1,867 70 10 0 1,947
34 திருச்சி 6,431 120 9 0 6,560
35 வேலூர் 9,057 241 76 3 9,377
36 விழுப்புரம் 5,601 133 163 0 5,897
37 விருதுநகர் 11,742 39 104 0 11,885
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 891 5 896
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 765 0 765
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,61,384 5,957 6,046 23 3,73,410

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x