Published : 20 Aug 2020 06:16 PM
Last Updated : 20 Aug 2020 06:16 PM

ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,61,435 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 19 வரை ஆகஸ்ட் 20 ஆகஸ்ட் 19 வரை ஆகஸ்ட் 20
1 அரியலூர் 1,973 38 19 0 2,030
2 செங்கல்பட்டு 21,819 462 5 0 22,286
3 சென்னை 1,20,251 1,175 22 2 1,21,450
4 கோயம்புத்தூர் 10,123 397 38 0 10,558
5 கடலூர் 7,373 270 202 0 7,845
6 தருமபுரி 868 6 196 0 1,070
7 திண்டுக்கல் 5,094 134 75 0 5,303
8 ஈரோடு 1,678 83 40 3 1,804
9 கள்ளக்குறிச்சி 4,711 65 404 0 5,180
10 காஞ்சிபுரம் 14,548 291 3 0 14,842
11 கன்னியாகுமரி 7,866 123 102 0 8,091
12 கரூர் 1,090 32 45 0 1,167
13 கிருஷ்ணகிரி 1,563 5 142 0 1,710
14 மதுரை 12,919 89 141 0 13,149
15 நாகப்பட்டினம் 1,641 18 77 1 1,737
16 நாமக்கல் 1,292 46 73 0 1,411
17 நீலகிரி 1,103 60 15 0 1,178
18 பெரம்பலூர் 1,047 27 2 0 1,076
19 புதுக்கோட்டை 4,526 102 32 0 4,660
20 ராமநாதபுரம் 4,017 49 133 0 4,199
21 ராணிப்பேட்டை 8,720 145 49 0 8,914
22 சேலம் 6,367 359 397 0 7,123
23 சிவகங்கை 3,487 46 60 0 3,593
24 தென்காசி 4,174 132 49 0 4,355
25 தஞ்சாவூர் 5,219 117 22 0 5,358
26 தேனி 10,734 233 42 0 11,009
27 திருப்பத்தூர் 2,106 84 109 0 2,299
28 திருவள்ளூர் 21,001 393 8 0 21,402
29 திருவண்ணாமலை 8,643 109 377 0 9,129
30 திருவாரூர் 2,513 62 37 0 2,612
31 தூத்துக்குடி 9,970 82 241 0 10,293
32 திருநெல்வேலி 7,452 176 420 0 8,048
33 திருப்பூர் 1,697 68 9 0 1,774
34 திருச்சி 6,198 128 9 0 6,335
35 வேலூர் 8,741 118 67 6 8,932
36 விழுப்புரம் 5,390 96 161 1 5,648
37 விருதுநகர் 11,540 147 104 0 11,791
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 885 1 886
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 755 5 760
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,49,454 5,967 5,995 19 3,61,435

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x