Published : 20 Aug 2020 06:15 PM
Last Updated : 20 Aug 2020 06:15 PM

ஆகஸ்ட் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,61,435 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,030 1,439 570 21
2 செங்கல்பட்டு 22,286

19,295

2,628 363
3 சென்னை 1,21,450 1,06,626 12,287 2,537
4 கோயம்புத்தூர் 10,558 7,402 2,928 228
5 கடலூர் 7,845 4,633 3,124 88
6 தருமபுரி 1,070 891 168 11
7 திண்டுக்கல் 5,303 4,268 930 105
8 ஈரோடு 1,804 993 782 29
9 கள்ளக்குறிச்சி 5,180 4,459 665 56
10 காஞ்சிபுரம் 14,842 12,074 2,575 193
11 கன்னியாகுமரி 8,091 6,450 1,505 136
12 கரூர் 1,167 831 313 23
13 கிருஷ்ணகிரி 1,710 1,420 264 26
14 மதுரை 13,149 11,765 1,054 330
15 நாகப்பட்டினம் 1,737 1,180 534 23
16 நாமக்கல் 1,411 1,008 378 25
17 நீலகிரி 1,178 972 202 4
18 பெரம்பலூர் 1,076 822 240 14
19 புதுகோட்டை 4,660 3,267 1,324 69
20 ராமநாதபுரம் 4,199 3,623 482 94
21 ராணிப்பேட்டை 8,914 7,684 1,133 97
22 சேலம் 7,123 4,866 2,165 92
23 சிவகங்கை 3,593 3,143 358 92
24 தென்காசி 4,355 3,200 1,072 83
25 தஞ்சாவூர் 5,358 4,415 859 84
26 தேனி 11,009 8,366 2,519 124
27 திருப்பத்தூர் 2,299 1,752 498 49
28 திருவள்ளூர் 21,402 11,119 3,921 362
29 திருவண்ணாமலை 9,129 7,966 1,030 133
30 திருவாரூர் 2,612 2,101 481 30
31 தூத்துக்குடி 10,293 9,541 658 94
32 திருநெல்வேலி 8,048 6,554 1,358 136
33 திருப்பூர் 1,774 1,205 518 51
34 திருச்சி 6,335 5,196 1,043 96
35 வேலூர் 8,932 7,674 1,133 125
36 விழுப்புரம் 5,648 5,032 563 53
37 விருதுநகர் 11,791 10,713 916 162
38 விமான நிலையத்தில் தனிமை 886 851 34 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 760 693 67 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,61,435 3,01,913 53,283 6,239

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x