Published : 26 Jul 2020 06:34 PM
Last Updated : 26 Jul 2020 06:34 PM

ஜூலை 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,13,723 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 25 வரை ஜூலை 26 ஜூலை 25 வரை ஜூலை 26
1 அரியலூர் 784 27 16 0 827
2 செங்கல்பட்டு 11,760 501 5 0 12,266
3 சென்னை 93,518 1,155 22 0 94,695
4 கோயம்புத்தூர் 3,201 220 38 0 3,459
5 கடலூர் 2,084 163 166 2 2,415
6 தருமபுரி 416 118 153 13 700
7 திண்டுக்கல் 2,053 203 62 0 2,318
8 ஈரோடு 562 34 22 0 618
9 கள்ளக்குறிச்சி 2,539 123 401 2 3,065
10 காஞ்சிபுரம் 6,795 363 3 0 7,161
11 கன்னியாகுமரி 3,309 212 86 3

3,610

12 கரூர் 308 12 44 0 364
13 கிருஷ்ணகிரி 581 47 84 4 716
14 மதுரை 9,467 209 129 0 9,805
15 நாகப்பட்டினம் 466 35 63 1 565
16 நாமக்கல் 464 9 47 0 520
17 நீலகிரி 655 25 6 6 692
18 பெரம்பலூர் 294 26 2 0 322
19 புதுக்கோட்டை 1,477 113 27 0 1,617
20 ராமநாதபுரம் 2,818 89 133 0 3,040
21 ராணிப்பேட்டை 3,418 367 49 0 3,834
22 சேலம் 2,491 158 348 4 3,001
23 சிவகங்கை 1,931 88 60 0 2,079
24 தென்காசி 1,561 73 48 0 1,682
25 தஞ்சாவூர் 1,873 153 19 0

2,045

26 தேனி 3,524 216 32 1 3,773
27 திருப்பத்தூர் 761 44 102 0 907
28 திருவள்ளூர் 11,388 480 8 0 11,876
29 திருவண்ணாமலை 4,590 176 343 0 5,109
30 திருவாரூர் 1,219

93

37 0 1,349
31 தூத்துக்குடி 5,081 248 213 0 5,542
32 திருநெல்வேலி 3,188 186

399

0 3,773
33 திருப்பூர் 660 32 8 0 700
34 திருச்சி 3,280 131 9 0 3,420
35 வேலூர் 4,819 196 35 0 5,050
36 விழுப்புரம் 2,792 201 131 7 3,131
37 விருதுநகர் 5,470 385 104 0 5,959
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 780 7 787
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 482 24 506
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 1 425
மொத்தம் 2,01,597 6,911 5,140 75 2,13,723

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x