Published : 28 Jun 2020 06:31 PM
Last Updated : 28 Jun 2020 06:31 PM

ஜூன் 28-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 82,275 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 27 வரை ஜூன் 28 ஜூன் 27 வரை ஜூன் 28
1 அரியலூர் 443 3 15 0 461
2 செங்கல்பட்டு 4,864 183 4 0 5,051
3 சென்னை 51,748 1,992 22 0 53,762
4 கோயம்புத்தூர் 413 32 15 0 460
5 கடலூர் 865 32 78 7 982
6 தருமபுரி 50 6 12 1 69
7 திண்டுக்கல் 335 5 30 0 370
8 ஈரோடு 114 10 0 0 114
9 கள்ளக்குறிச்சி 291 124 247 45 707
10 காஞ்சிபுரம் 1,697 92 2 0 1,791
11 கன்னியாகுமரி 247 24 57 0 328
12 கரூர் 97 0 39 0 136
13 கிருஷ்ணகிரி 94 0 16 0 110
14 மதுரை 1,612 284 99 0 1,995
15 நாகப்பட்டினம் 202 14 34 0 250
16 நாமக்கல் 87 2 8 0 97
17 நீலகிரி 64 5 2 0 71
18 பெரம்பலூர் 159 1 2 0 162
19 புதுக்கோட்டை 108 36 23 0 167
20 ராமநாதபுரம் 596 83 53 10 742
21 ராணிப்பேட்டை 681 10 39 0 730
22 சேலம் 388 79 213 30 710
23 சிவகங்கை 118 27 23 0 168
24 தென்காசி 270 27 33 2 332
25 தஞ்சாவூர் 378 23 19 0

420

26 தேனி 492 62 21 0 575
27 திருப்பத்தூர் 109 23 5 1 138
28 திருவள்ளூர் 3,417 99 8 0 3,524
29 திருவண்ணாமலை 1,407 114 218 28 1,767
30 திருவாரூர் 326

78

15 9 428
31 தூத்துக்குடி 639 34 193 0 866
32 திருநெல்வேலி 389 22

333

0 744
33 திருப்பூர் 146 3 1 0 150
34 திருச்சி 500 43 3 0 546
35 வேலூர் 997 84 13 1 1,095
36 விழுப்புரம் 714 47 53 0 814
37 விருதுநகர் 204 58 98 3 363
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 358 3 361
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 267 39 306
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 403 0 403
மொத்தம் 75,261 3,761 3,074 179 82,275

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x