Published : 21 Jun 2020 06:47 PM
Last Updated : 21 Jun 2020 06:47 PM

ஜூன் 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 59,377 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 420 387 33 0
2 செங்கல்பட்டு 3,745 1,933 1,762 49
3 சென்னை 41,172 22,887 17,683 601
4 கோயம்புத்தூர் 268 164 102 1
5 கடலூர் 765 479 283 3
6 தருமபுரி 35 17 18 0
7 திண்டுக்கல் 305 211 90 4
8 ஈரோடு 85 72 12 1
9 கள்ளக்குறிச்சி 387 301 86 0
10 காஞ்சிபுரம் 1159 588 561 10
11 கன்னியாகுமரி 168 96 71 1
12 கரூர் 115 86 29 0
13 கிருஷ்ணகிரி 63 32 29 2
14 மதுரை 705 381 316 8
15 நாகப்பட்டினம் 202 67 135 0
16 நாமக்கல் 94 82 11 1
17 நீலகிரி 29 14 15 0
18 பெரம்பலூர் 150 144 6 0
19 புதுகோட்டை 70 32 37 1
20 ராமநாதபுரம் 299 112 185 2
21 ராணிப்பேட்டை 470 160 308 2
22 சேலம் 335 204 131 0
23 சிவகங்கை 75 49 25 1
24 தென்காசி 241 108 133 0
25 தஞ்சாவூர் 272 128 143 1
26 தேனி 200 125 73 2
27 திருப்பத்தூர் 68 39 29 0
28 திருவள்ளூர் 2,534 1,240 1,257 37
29 திருவண்ணாமலை 1,060 455 598 7
30 திருவாரூர் 218 95 123 0
31 தூத்துக்குடி 577 367 207 3
32 திருநெல்வேலி 640 428 208 4
33 திருப்பூர் 123 116 7 0
34 திருச்சி 266 163 102 1
35 வேலூர் 477 106 368 3
36 விழுப்புரம் 581 390 181 10
37 விருதுநகர் 203 138 64 1
38 விமான நிலையத்தில் தனிமை 262 115 146 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 138 52 86 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 401 191 210 0
மொத்த எண்ணிக்கை 59,377 32,754 25,863 757

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x