Published : 14 Dec 2019 03:24 PM
Last Updated : 14 Dec 2019 03:24 PM
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மாவட்டச் செயலாளரும் திமுக எம்.எல்.ஏ.,வுமான பி.மூர்த்தி வெளியிட்டார்.
மதுரை புறநகர் திமுக வடக்கு மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவோரின் பட்டியலை மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ இன்று அறிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தனியாகவும், ஊரகப்பகுதிளுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது. தற்போது ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
இந்நிலையில், மதுரையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு:
மதுரை மாவட்ட ஊராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல்:
வார்டு எண் 2 – எஸ்.தனம், சோழவந்தான்.
வார்டு எண் 3 - ஜெ.முத்துப்பாண்டி தனிச்சியம்.
வார்டு எண் 4 – அ.முத்தையன், வெள்ளையம்பட்டி.
வார்டு எண் 5 - இ.மாணிக்கவள்ளி, பள்ளப்பட்டி.
வார்டு எண் 6 – ஞா.ராஜராஜன், சென்னகரம்பட்டி.
வார்டு எண் 7 – பா.ராஜி, தனியாமங்கலம்.
வார்டு எண் 8 – சி.நேருபாண்டியன், இரணியம்.
வார்டு எண் 9 – ஏ.ஜெயலெட்சுமி, திருமால்புரம்.
வார்டு எண் 10 – எம்.சித்ராதேவி, சிறுவாலை.
வார்டு எண் 19 – கே.சூரியகலா, திருமோகூர்.
வார்டு எண் 20 – ஆர்.வடிவேல்முருகன், யா.ஒத்தக்கடை.
கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் பட்டியல்:
வார்டு எண் 2 – ஜெ.ஜோதிபுஷ்பராணி, பெரியமாங்குளம்.
வார்டு எண் 3 – பி.கண்ணன், குருத்தூர்.
வார்டு எண் 4 – டி.சேகர், வெள்ளியங்குன்றம்.
வார்டு எண் 5 – ஆர்.மணிமேகலை, காதக்கிணறு.
வார்டு எண் 6 – ஆர்.முத்துமீனாட்சி, அரும்பனூர்.
வார்டு எண் 7 – பி.மகாமணி, தாமரைப்பட்டி.
வார்டு எண் 8 – ஆர்.சுமதி, யா.நரசிங்கம்.
வார்டு எண் 9 – ஏ.பி.வி.பாலாண்டி, ராஜகம்பீரம்.
வார்டு எண் 10 – எம்.முத்துராமலிங்கம், பெருங்குடி.
வார்டு எண் 11 – ஏ.போஸ், புதுத்தாமரைப்பட்டி.
வார்டு எண் 12 – ஏ.மல்லிகா, காளிகாப்பான்.
வார்டு எண் 13 – என்.கார்த்திக்ராஜா, ஆண்டார்கொட்டாரம்.
வார்டு எண் 14 – எஸ்.எம்.சாதிக்பாட்ஷா, சக்கிமங்கலம்.
வார்டு எண் 15 – எஸ்.பாலகங்காதரதிலகர், இளமனூர்.
வார்டு எண் 16 – எஸ்.மலர்விழி, வரிச்சியூர்.
வார்டு எண் 17 – ப.உமாமகேஸ்வரி, களிமங்கலம்.
வார்டு எண் 18 – எ.கரீம்கனி, அங்காடிமங்களம்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்:
வார்டு எண் 1 – செ.பரமேஸ்வரி, வைரவநத்தம்.
வார்டு எண் 2 – பி.செல்லம், தேனூர்.
வார்டு எண் 4 – ஆர்.நாகலெட்சுமி, சமயநல்லூர்.
வார்டு எண் 6 – ஜெ.செல்வராணி, பொதும்பு.
வார்டு எண் 7 – ஜெ.மணிமேகலை, எழும்பூர்.
வார்டு எண் 8 – என்.கார்த்திக்ராஜா, காஞ்சரம்பேட்டை.
வார்டு எண் 9 – பி.பூமா, சத்திரப்பட்டி.
வார்டு எண் 12 – டி.பால்கண்ணன், செட்டிகுளம்.
வார்டு எண் 13 – பி.வீரராகவன், வீரபாண்டி.
மேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்:
வார்டு எண் 2 – எஸ்.சத்தியகலா, பெரியசூரக்குண்டு.
வார்டு எண் 3 – ஆர்.பாலகிருஷ்ணன், பாப்பாகுடிபட்டி.
வார்டு எண் 4 – அ.பரமேஸ்வரி, அஞ்சான்கண்மாய்பட்டி.
வார்டு எண் 6 – வெ.கெங்கையம்மாள், நாவினிப்பட்டி.
வார்டு எண் 8 – கே.ராமசாமி, கல்லம்பட்டி.
வார்டு எண் 9 – எஸ்.முருகன், அரிட்டாபட்டி.
வார்டு எண் 10 – ம.தமிழ்மாறன், தெற்குதெரு.
வார்டு எண் 11 – ரா.பாலசுப்பிரமணியன், கணபதியாபுரம்.
வார்டு எண் 13 – எஸ்.ரமேஸ்வரி, சருகுவலையபட்டி.
வார்டு எண் 14 – சு.முருகன், உறங்கான்பட்டி.
வார்டு எண் 15 – என்.திருச்செல்வி, வெள்ளாலூர்.
வார்டு எண் 16 – ந.தனலெட்சுமி, கொட்டநத்தம்பட்டி.
வார்டு எண் 17 – அ.ராஜலெட்சுமி, கொட்டகுடி.
வார்டு எண் 18 – எஸ்.முருகன், திருவாதவூர்.
வார்டு எண் 19 – பி.பெரியகருப்பன், சொருக்கிலிப்பட்டி.
வார்டு எண் 20 – சோ.சேவுகப்பெருமாள், சுண்ணாம்பூர்.
வார்டு எண் 22 – பெ.சுசிலா, கூலிபட்டி.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்:
வார்டு எண் 1 – எஸ்.நதியா, பொட்டப்பட்டி.
வார்டு எண் 2 – கே.வெற்றிச்செல்வி, பள்ளப்பட்டிபுதூர்.
வார்டு எண் 3 – சிந்தாமணி, தொந்திலிங்கபுரம்.
வார்டு எண் 4 – எம்.வசந்தி, மணப்பச்சேரி.
வார்டு எண் 5 – கே.செல்வராணி, வலைசேரிபட்டி.
வார்டு எண் 6 – ஒய்.வசீலாபேகம், சொக்கலிங்கபுரம்.
வார்டு எண் 7 – அ.தவமணி, அய்யாபட்டி.
வார்டு எண் 8 – ஆர்.குமார், அலங்காம்பட்டி.
வார்டு எண் 9 – எம்.துரைப்பாண்டி, குன்னரம்பட்டி.
வார்டு எண் 11 – பி.சரோஜா, தனக்கம்பட்டி.
வார்டு எண் 12 – சு.ஜனதா, கச்சிராயன்பட்டி.
வார்டு எண் 16 – எ.சுபைதா பேகம், பூதமங்களம்.
வார்டு எண் 17 – வி.நல்லி, மேலவளவு தெற்கு காலனி.
வார்டு எண் 18 – கே.பழனியம்மாள், எட்டிமங்கலம்.
வார்டு எண் 20 – எஸ்.கருப்பையா என்ற ராஜா, அட்டப்பட்டி.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்:
வார்டு எண் 1 – மு.பிரதாப், டி.மேட்டுப்பட்டி.
வார்டு எண் 2 – த.பவானி, வலையபட்டி.
வார்டு எண் 3 – வீ.தங்கமணி, பொந்துகம்பட்டி.
வார்டு எண் 4 – கே.அழகர்சாமி, எர்ரம்பட்டி.
வார்டு எண் 6 – ஜெகதீஸ்வரி, கள்ளிவேலிபட்டி.
வார்டு எண் 7 – பி.சாரதா, கே.சம்பக்குளம்.
வார்டு எண் 8 – மு.கலையரசி, தனிச்சியம்.
வார்டு எண் 9 – ஏ.பஞ்சு, சின்ன இலந்தைக்குளம்.
வார்டு எண் 11- கா.சங்கீதா, மூடுவார்பட்டி.
வார்டு எண் 12 – கே.வசந்தி, வெள்ளையம்பட்டி.
வார்டு எண் 14 – இ.சரவணன், குமாரம்.
வார்டு எண் 15 – எஸ்.தங்கதுரை, பண்ணைகுடி.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்:
வார்டு எண் 1 – கோ.தவப்பிரியா, மேட்டுநீரேத்தான்.
வார்டு எண் 2 – செ.கோசலதேவி, கச்சைகட்டி.
வார்டு எண் 3 – மு.மணிகண்டன், நாச்சிகுளம்.
வார்டு எண் 4 – தி.முத்துப்பாண்டி, இரும்பாடி.
வார்டு எண் 6 – கே.பசும்பொன்மாறன், குருவித்துறை.
வார்டு எண் 7 – க.தனலெட்சுமி, கட்டகுளம்.
வார்டு எண் 8 – வீ.ரேகா, மன்னாடிமங்கலம்.
வார்டு எண் 9 – அ.மணிவேலு, அய்யப்பநாயக்கன்பட்டி.
வார்டு எண் 10 – கா.தவமணி, முள்ளிப்பள்ளம்.
வார்டு எண் 11 – பெ.மாலதி, திருவேடகம்.
வார்டு எண் 12 – ஆ.தனலெட்சுமி, தென்கரை.
வார்டு எண் 13 – எம்.தனபாலன், சித்தாலங்குடி.
வார்டு எண் 14 – சி.சுப்பிரமணியன், மேலக்கால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT