Published : 08 Nov 2014 11:16 AM
Last Updated : 08 Nov 2014 11:16 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2466-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 19,728-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.37.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.35000-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x