Published : 30 Oct 2025 06:57 AM
Last Updated : 30 Oct 2025 06:57 AM

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்​டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 7,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மதி​யம் 5,500 கனஅடி​யாக குறைந்​தது. தொடர்ந்து, மேட்டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியி​லிருந்து 5,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது. இந்நிலையில், மாலையில் நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x