Published : 30 Oct 2025 06:59 AM
Last Updated : 30 Oct 2025 06:59 AM

தவெக, நாதகவுக்கு திமுக அழைப்பு

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் திமுக, அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக தனது கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் கடந்த அக்​.27-ம் தேதி ஆலோ​சனை நடத்​தி​யது.

இதில் சென்​னை​யில் நவ.2-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்த முடி​வானது. இதில் அனைத்து கட்​சிகளும் பங்​கேற்க திமுக தலை​மையி​லான மதசார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி சார்​பில் அழைப்​பும் விடுக்​கப்​பட்​டது.

அந்​தவகை​யில் தவெக பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்தை திமுக சார்​பில் பூச்சி முரு​கன் நேற்று சந்​தித்து அழைப்பு விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதே​போல், நாம் தமிழர் கட்​சி, தேமு​திக, தமாகா உள்ளிட்ட கட்​சிகளுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x